விருந்தாளி

நம் எல்லோர்
வாழ்க்கையிலும்
"துன்பம்" என்பது
அழைக்காமல் வரும்
"விருந்தாளி"...!!

"இன்பம்" என்பது
அழைத்தும்
வருவதற்கு
யோசிக்கும்
"விருந்தாளி"..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Jun-21, 6:17 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : virunthaali
பார்வை : 108

மேலே