முத்தம்

இமைகள் படபடக்க
விழிகளை பேசவிட்டு
இதழ்கள் நடத்தும் யுத்தம்

எழுதியவர் : பழனிவேல்ராஜன் (25-Jun-21, 10:21 pm)
சேர்த்தது : பழனிவேல்ராஜன்
Tanglish : mutham
பார்வை : 2497

மேலே