புரிந்து கொள்
இதுவும் கடந்து போகும்
காலங்கள் அழகான மாமருந்து...
வாதங்கள் விவாதங்கள்
எதுவும் பயனில்லை....
இறந்த காலம் நிகழ் காலம் ஆகாது...
புரிந்து கொள்ள முடிந்தாலும்
மாற்றி அமைக்க முடியாது....
புது மணம் ஒன்றே அடுத்த தீர்வு
காலங்கள் நடக்காதே..
வலிகள் புதைத்து வாழ் பழகு...
மனம் பிடித்த ஒருவரை தேடு
வாழ்க்கை பூந்தோட்டமாய் மாறும்
நீ புரிந்து கொள் வாழ்க்கை அழகாகும்..