தத்துவம்

வாழ்க்கை சில நேரங்களில்
கடினமாய்
ஆசையை இழந்து
காதலை இழந்து
வலிகள் நினைவுகள் என
கழிக்காமல்,

ஒரு பொக்கிஷமாக வாழ்வை வாழ்..
வாழ்வில் வெற்றிகள் அவசியம்
சிலவற்றை இழந்தாலும்
பலவற்றை பெற்று இருப்போம்..

புகழ், உறவுகளின் சந்தோஷம்
நிம்மதி என்பது நீ உருவாக்கும்
போதே கிடைக்கும்
இன்று இருப்பவர்கள் நாளை இல்லை
உலகம் பெரிது ஆனால் மனிதனின்
வாழ்க்கை
பிறப்பு, இறப்பு என சில காலங்கள்
மட்டுமே..
போதும் போதும் அனைத்தையும்
மறந்து
அடுத்த உலகத்திற்கு உன்னை புகுந்து..
எவையும் இவ்வுலகில் நிரந்தரமானது அல்ல..

புரிந்து நேரம் பொன் போன்றது

வாழ்ந்து காட்டுங்கள்....

எதை கொண்டு வந்தோம் அதை நாம் இழப்பதற்கு..

விலையுயர்ந்த. சிரிப்பை கொண்டு
அனுபவித்து வாழுங்கள் ஒவ்வொரு நொடியும்....

எழுதியவர் : உமாமணி (26-Jun-21, 11:29 am)
சேர்த்தது : உமா
Tanglish : thaththuvam
பார்வை : 246

மேலே