சீதாவின் வில்

வில்லாய் அவள் புருவங்கள்
வளைத்து நெறித்து பார்த்தாள்
உடைந்து தெறித்து விழுந்தது
என் சின்னஞ்சிறு இதயம்

எழுதியவர் : (27-Jun-21, 9:50 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 55

மேலே