எப்போது

பள்ளிப் படிப்பு மறந்து போனது,
பிள்ளைகள் பணியெலாம் தொடுதிரை ஆனது..

எப்போது முடியுமோ நீண்ட விடுமுறை,
எல்லாம் முன்போல் ஆகவே ஆசை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Jul-21, 6:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : eppothu
பார்வை : 56

மேலே