திறப்பு

நீர்த்தேக்கம் திறப்பு,
கரை புரண்டு ஓடுகிறது-
உழவர்களின் மகிழ்ச்சி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Jul-21, 6:17 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 50

மேலே