என் சுவாசக் காற்றே

வியர்வை வியர்த்துக் கொட்ட,
இதயம் படபடக்க,
திடீரென்று மூச்சு திணறுகிறது
நீ என்னுள் நுழைய மறுப்பதனால்....
அன்பே...!!
ஆருயிரே...!!
என் சுவாசக் காற்றே...!!
என்னுள் வந்துவிடு
எனக்கு சுவாசம் தந்துவிடு...!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (2-Jul-21, 6:28 pm)
Tanglish : en suvasak kaatre
பார்வை : 223

மேலே