இறால் Prawn கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாதமொடு மந்தமுறும் மாறாப் பொரும(ல்)மிகுஞ்
சீதம் விளையுந் தினவுமுண்டாம் - மாதே
உதிர மிகப்பெருகும் ஓங்குமிறால் உண்டால்
எதிரிலங்க மாங்கிசமாம் எண்

- பதார்த்த குண சிந்தாமணி

இது வாய்வு, அக்கினிமாந்தம், வயிற்றுப்பிசம், சீதளம், நமை, மாமிசத்தாது, இரத்தம் இவைகளை விருத்தியாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-21, 10:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே