கலகம்
நாரதர் கலகம் நல்லதில் முடியுமென்பர்
பாரில் உள்ளோர் செய்யும் கலகம்
ஆனால் ஒருபோதும் நல்லதில் என்றும்
முடிவதில்லை நிலையான தொல்லைத் தரும்
வல்லவரையும் நிலைக்கு குலைய வைத்து
மாய்த்திடும் சரித்திர ஏதும் கூறும் இதை