மறதி

விபத்தில் காயமுற்று
மூலையில் அடிபட்டதும்
எல்லாம் மறந்துவிட்டது
உன்னைத்தவிர - காரணம்
நீ இருப்பது
என் இதயத்தில்தானே

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (3-Jul-21, 7:11 pm)
Tanglish : maradhi
பார்வை : 66

மேலே