பிரசாதம்
சக்தி விநாயகர் கோவிலில்
சர்க்கரைப் பொங்கலை
சாப்பிட்டுக்கொண்டே
சிரித்தாய் என்னைப்பார்த்து
இனிப்பாய் இனித்தது
அந்தப் பிரசாதம்
சக்தி விநாயகர் கோவிலில்
சர்க்கரைப் பொங்கலை
சாப்பிட்டுக்கொண்டே
சிரித்தாய் என்னைப்பார்த்து
இனிப்பாய் இனித்தது
அந்தப் பிரசாதம்