அனுதாப அலைகள்
கவலைக் கடலில்
கரைந்து கிடக்கும்
அனாதைகளையும்
அபலைகளையும்
அப்பாவிகளையும்
புறந்தள்ளிவிட்டு
அரசியல்வாதிகளின்
அதிகாரப் பக்கத்தில்
அடிப்பதற்குப் பெயர்தான்
அனுதாப அலைகளா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
