முழுநிலவு

நீலநிறக் கடலில்
நீந்திக் குளிக்கிறாள்
தன்னந்தனியாக....
என் அழகு தேவதையாய்
முழுநிலவு...!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (3-Jul-21, 8:53 pm)
Tanglish : mulunilavu
பார்வை : 160

மேலே