எம் ஜி ஆர்

இறந்தவர்கள்
மறைந்து விடவில்லை
இனிய இதயம்
இருந்ததால்
இன்னும்
இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்....
உதாரணம் எம் ஜி ஆர்

எழுதியவர் : (27-Sep-11, 9:51 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : yem ji aar
பார்வை : 5162

மேலே