புன்னகை

உன் பேரை கேட்டேன்
புன்னகை..
உன் ஊரை கேட்டேன்
புன்னகை..
மெளனத்தின்
மாற்று மொழியா
புன்னகை?

எழுதியவர் : ரோகிணி (4-Jul-21, 12:50 pm)
Tanglish : punnakai
பார்வை : 331

மேலே