புன்னகை

உன் ஒற்றைப்
புன்னகையில்
என் அத்தனை
கவிதைகளும்
ஒளிந்திருக்கிறது
வெளிவர இயலாமல்...

எழுதியவர் : ரோகிணி (4-Jul-21, 12:44 pm)
சேர்த்தது : Rohini
Tanglish : punnakai
பார்வை : 120

மேலே