தோட்டம்

" உன்னில் கரைந்த நான்
என்னில் உன்னை
உணர்ந்தது என்ன?

மண்ணில் கலந்தது நீர்,
தன்னில் சிலிர்த்து
நனைந்ததென்ன வேர்?

புரிந்தது! காய்ந்தது வேர்,
பாய்ந்தது நீர்,

வேரானேன் நான்,
நீரானாய் நீ!

எழுதியவர் : (7-Jul-21, 10:59 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : thottam
பார்வை : 67

மேலே