குழந்தை

ரோஜா முட்டு அழகாக மலருவது போலவே உன் மெல்லிய வாயிலிருந்து நீ பேசும் அழகிய மழலை பேச்சில் மெதுவாய் கரையும் என் மனதின் ரணம்
முத்து போன்ற உன் சிரிப்பில் அழகாய் மாறும் உன் முகம் அதை காண்போர் நெஞ்சம் வியப்பில் திளைக்கும்.

எழுதியவர் : மகேஸ்வரி (9-Jul-21, 9:11 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 1440

மேலே