கற்று கொள்
நீ உன் வாழ்க்கையை முடிவு செய்
பிறர் பேசும் வார்த்தைகளுக்காக
வாழாதே
யோசித்து செயல் படு
வேகமாக விவேகமாக
சந்தர்ப்பம் என்பது ஒரு முறையே
சூழ்நிலைகளில் சிக்கி
இழந்து விட்டாதீர்கள்...
நீ உன் வாழ்க்கையை முடிவு செய்
பிறர் பேசும் வார்த்தைகளுக்காக
வாழாதே
யோசித்து செயல் படு
வேகமாக விவேகமாக
சந்தர்ப்பம் என்பது ஒரு முறையே
சூழ்நிலைகளில் சிக்கி
இழந்து விட்டாதீர்கள்...