சினம்

சினம் கொள்பவன் சினத்தால் கொல்லப்படுவான் ஆகையால் நாம் எந்த சூழ்நிலையிலும் பொறுமையாக இருந்து நாம் வாழ்வின் லட்சியத்தை அடைய அயறது உழைக்க வேண்டும்.
நம் உழைப்பே நம் லட்சியத்தை அடையும் படிக்கட்டு.
சினம் நம் உடல் அரோகியத்திற்கு தீங்கு அதை மனதில் நிறுத்தி நாம் எப்பவும் நிதானமாக வாழ்வோம்.
சீனம் நம் அறிவை இழக்கச் செய்யும் பொறுமை கொள்பவனே மாமனிதன் ஆவான்
ஆகையால் நாம் சினம் இன்றி குணமோடு வாழ்வோம்.

எழுதியவர் : மகேஸ்வரி (10-Jul-21, 11:42 am)
Tanglish : sinam
பார்வை : 268

மேலே