மீட்டாத வீணை

மீட்டாத வீணையை
மீட்டெடுத்து மீட்க வா...
கேட்காத ராகம்தனை
காதோரம் இசைக்க வா...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (13-Jul-21, 9:05 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : meettaatha veenai
பார்வை : 152

மேலே