கண்ணீர்
மனிதர்கள் அனைவரும்
கண்டிப்பாக ஏதாவது
ஒரு சூழலில் கண்ணீர்
சிந்துவார்கள் அந்த
கண்ணீர் நம் மனம்
அதிக இன்பத்தாலோ
அல்லது மன வேதனையில்
கசக்கி பிழியும் பொழுது
வருகிறது. ஒருபோதும் நம்
உடல் வியர்வையாகவோ
அல்லது மூளையில் இருந்து
கண்ணீராகவோ வருவதில்லை.