பெண்மை

மெழுகுச்
சிலையும்
உருகிப்
பெண்ணானதே
உனைப்போல்
ஓர் பெண்மையை
அடைய.....

எழுதியவர் : Ramkumar (13-Jul-21, 10:00 pm)
Tanglish : penmai
பார்வை : 92

மேலே