ரோஜா பெண்ணே

அழகில் தான்
ரோஜாவை தோற்கடித்தாய்
என நினைத்தேன்
ஆனால்
வலிகள் கொடுப்பதிலும்
முட்களை தோற்கடித்து
விட்டாய் பெண்ணே...!!!

-பெல்ழி

எழுதியவர் : பெல்ழி (16-Jul-21, 2:57 pm)
Tanglish : roja penne
பார்வை : 394

மேலே