ராமனாக வாழ முடியவில்லை

ஆண்களில் பலர் தங்களின்
திருமண வாழ்க்கையில்
ஒருவனுக்கு ஒருத்தியாக
நடைமுறை வாழ்க்கையில்
வாழ்ந்தபோதிலும் ...!!

பெரும்பாலான ஆண்கள்
மனதளவில் ராமனாக
வாழ முடியாமல்
தவிக்கின்றார்கள்...!!

காதல் செய்தவளை
கைப்பிடிக்க முடியாமல்
மனதிலே இடம் கொடுத்து ..!!

காலத்தின் கட்டாயத்தில்
கைபிடித்தவளுடன்
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
என்ற குற்ற உணர்வுடன்தான்
வாழ்கின்றார்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jul-21, 10:12 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 145

மேலே