மனம்
கடலைப் போலே ஆழமான மனதை அடக்கி ஆள்பவனே மாமனிதன்.
மனம் போகும் போக்கில் போகாமல் ஒரு பேருந்து ஓட்டுனரை போல மனதை நல்வழியில் இயக்கி செல்பவனே உயர்ந்தவன்.
குதிரைக்கு கடிவாளம் போடுவது போலவே மனதையும் நேர்வழிபடுத்தி இலக்கை அடைபவனே சாதனையாளன்.