செல்வம்

பணத்தால் செல்வந்தன் இல்லை எனினும் குணத்தால் செல்வந்தனே
உண்மையான செல்வந்தன்.
மனநிறைவு கொண்டவனே நிறைந்தவன்.

எழுதியவர் : Maheswari Gunasekaran (17-Jul-21, 1:02 pm)
பார்வை : 65

மேலே