தனிமை

தனிமை
தன்னந் தனியே தவித்திருந்தேன்
மனதில் உன்னைத் தரித்திருந்தேன்
மனதில் உந்தன் வரவை எண்ணி
வரம் பெற நானும் தவம் கிடந்தேன்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (18-Jul-21, 9:48 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : thanimai
பார்வை : 186

மேலே