கவிஞன் மனம் ஒரு கலைக்கூடம்

கனவுகள் மலரும் வண்ணமலர் பூந்தோட்டம்
கற்பனை நிலா உலவும் எழிலரங்கம்
வசந்தத் தென்றல் வார்த்தைகளாய் வந்துதழுவும்
கவிஞன் மனம் ஒரு கலைக்கூடம் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jul-21, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே