சிறை கைதி
சிறை கைதியாய்,
சிறு அறைக்குள்
முடங்கி கிடக்கும் இந்த
முட்டாள் மனிதனை
மன்னித்து,
மரணம்
என்னை
எட்டிப்பிடிப்பதற்குள்,
ஒருமுறை உன்னை காண
ஒற்றை காலில் நிற்கும் எனக்கு உன்,
கண் அசைவில் சம்மதம் சொல்,
கரார் சட்டத்தையும்
உடைத்து,
உன்னை
பார்க்க
பரோலில் வந்து விடுகிறேன்!!!
$®!