அவள் புன்னகை

வசந்தத்தில் துளிர்விடும் புது இலைகள்போல்
என்வசம் இழக்கச்செய்யும் இளமைமாறா
அவள் புன்னகை ஒப்பிலா ஆபரணமாய்
அவள் அழகுக்கு அழகு அதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Jul-21, 8:40 pm)
Tanglish : aval punnakai
பார்வை : 174

மேலே