ஓட்டப்பந்தயம்
ஓட்டபந்தியத்தில்
ஓடுகின்ற வீரர்கள்
துவக்கத்தில்
மெதுவாக ஓட துவங்கி
நேரம் செல்ல செல்ல
ஓட்டத்தின்
வேகத்தை கூட்டி
தொடுகோட்டை
முதன்மையாக
தொட்டுவிடுவார்கள் ...!!
அதுபோல்தான்
வாழ்க்கை என்னும்
ஓட்டப் பந்தியத்தை
மெதுவாகவும்
தெளிவாகவும்
தொடங்குபவர்கள் ..!!
வாழ்க்கையில்
வெற்றிபெற்று
நிம்மதியாக
வாழ்வார்கள் ..!!
--கோவை சுபா