விமர்சனம்

நாம எவ்வளவு நல்லவராக
மனிதநேயம் உடைய
உண்மையா நேர்மையா
ஒழுக்கம் உடைய சிறந்த
மனிதராக இருந்தாலும்
நம்மையும் விமர்சிக்க
கண்டிப்பாக ஒருவர்
இருப்பார். இந்த உலகில்
அனைவருக்கும் விமர்சனம்
உண்டு. அனைத்தும்
மனித மனங்களால் உண்டாவதே.

எழுதியவர் : முத்துக்குமரன் P (20-Jul-21, 12:06 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : vimarsanam
பார்வை : 35

மேலே