இதய குயில்
என் இதய குயிலே
உன் அழகை வர்ணித்து
கவிதை எழுத நினைத்தேன் ..!!
என் பேனாவும்
உன்னழகில் மயங்கி
உன் இதயத்தில்
தஞ்சம் புகுந்து விட்டதால்
வார்த்தைகளை
உதிர்க்க மறந்தது ...!!
--கோவை சுபா
என் இதய குயிலே
உன் அழகை வர்ணித்து
கவிதை எழுத நினைத்தேன் ..!!
என் பேனாவும்
உன்னழகில் மயங்கி
உன் இதயத்தில்
தஞ்சம் புகுந்து விட்டதால்
வார்த்தைகளை
உதிர்க்க மறந்தது ...!!
--கோவை சுபா