மனிதன்

தன்னுள்ளே உறையும் இறைவனைக் காண
ஒன்றுமே செய்யாதிருக்கும் மனிதன்
தான் நினைத்ததை மட்டும் அடைந்திட
எதுவும் செய்திட தயங்குவதில்லையே கொலையைக்கூட
'ஆசைகளின்; பிடியில் மனிதன் இறைவன்
கைகொடுத்தாலும் இந்த 'துன்ப கடலிலிருந்து'
வெளியேற மறுப்பதேனோ ....அறியாமையா அகம்பாவமா
இறைவன் படைத்த உலகில் இவன்
தன்னையே எஜமானன் என்று நினைப்பதேனோ
அறியாமை, அகம்பாவம் அலட்சியம் வேறென்ன என்பது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Jul-21, 8:41 pm)
Tanglish : manithan
பார்வை : 86

மேலே