காதல்

ஆயிரம் பூக்கள் இருந்தாலும் ரோஜாவே காதலின் அடையாளம்
ரோஜாவில் முட்கள் போல
காதலில் இன்பமும் துன்பமும்
ரோஜாவே காதலின் சின்னம்.

எழுதியவர் : மகேஸ்வரி (24-Jul-21, 4:19 pm)
Tanglish : kaadhal
பார்வை : 89

மேலே