சிறக்கும்

நிம்மதியாக மன நிறைவோடு வாழ
கால்கள் போன போக்கில் போகாதீர்கள்
உங்கள் நினைவுகள் தூய்மையான
சிந்தனைகளின் வழி மனம் செல்லும்
பாதையில் பயணியுங்கள் வாழ்க்கையில்
அனைத்தும் சிறக்கும்

எழுதியவர் : முத்துக்குமரன் P (29-Jul-21, 11:15 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : sirakkum
பார்வை : 54

மேலே