காதல் யுவராணி

காதலியே என் காதலுக்கு பச்சை

கொடி காட்டி விட்டாய்

என் இதயத்தில் நீ ஊஞ்சல்

ஆடுகிறாய்

பல மாற்றங்களை ஏன்

தருகிறாய்

புது கவிதைகளை நீ உருவாக்கிறாய்

உன் நினைவுகளை எனக்கு வர

வைக்கிறாய்

கண்ணில் தோன்றி மறைக்கிறாய்

என்னில் பாதியாய் நீ இருக்கிறாய்

மௌனமாய் நீ சிரிக்கிறாய்

மனத்தை கொள்ளை அடிக்கிறாய்

பூவின் மகளே என்னை கைப்பிடிக்க

வருகிறாய்

எழுதியவர் : தாரா (31-Jul-21, 1:23 am)
சேர்த்தது : Thara
பார்வை : 199

மேலே