நட்பு
பணம்,பொன்,பொருட்களை விட
நம் நண்பர்கள் மதிப்பு அதிகம்
ஏனென்றால் பணம்,பொன்,
பொருள்களுக்கு ஒரு விலை
நிர்ணயம் உண்டு மதிப்பு
வரையறுக்கப்படுகிறது
ஆனால் நம் நண்பர்களுக்கு
விலை நிர்ணயிக்க முடியாது
அவர்கள் விலைமதிக்கமுடியாத
மகத்தான பொக்கிஷங்கள்.