இரு விழி ஒரு பூங்கொடி நீ
ஒரு மலர்
சிறு கொடி
இரு விழி
ஒரு பூங்கொடி
நீ !
தென்றலில்
கொடி , மலர் அசைய
பூங்கொடி
உன் விழி அசைய
புன்னகை இதழ் அசைய
காற்றில் கருங்குழல் அசைய
சிந்தையில் செந்தமிழ்த்தேன் சிந்துதடி !
ஒரு மலர்
சிறு கொடி
இரு விழி
ஒரு பூங்கொடி
நீ !
தென்றலில்
கொடி , மலர் அசைய
பூங்கொடி
உன் விழி அசைய
புன்னகை இதழ் அசைய
காற்றில் கருங்குழல் அசைய
சிந்தையில் செந்தமிழ்த்தேன் சிந்துதடி !