சித்திரமும் கைப்பழக்கம்

என்னக் கலிவிருத்தமோ

மா கூவிள கூவிள கூவிள


சீரில் மோனையை விட்டால் சரியாமோ
யாரிங் குள்ளனர் கண்டதை சொல்லவும்
நீரும் ஒன்றுமூன் றில்வைக்க உன்னையும்
யாரும் போற்றத் தவறா வருவரே


..........

எழுதியவர் : பழனி ராஜன் (8-Aug-21, 7:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே