சங்கத்தில் பயின்ற கவிதை

சங்கத்தில் பயின்ற கவிதை
*********
சங்கத்தில் பயின்ற கவிதை மதிய
ரங்கத்தில் ஊடாத பரிதி திருவர
ங்கத்தை மறவாத கோதை சனகன
ரங்கத்தில் மேவிய சீதை பாட்ட
ரங்கத்தில் அழகான சரணம் சொக்கத்
தங்கத்தை தழுவிய மேனி அவளே !
***********
( எழுத்து தோழமைகளே இப்புனைவு
யாப்பு சார்ந்துள்ளதா படைப்பினில் தவறு
உள்ளதா என யானறியேன். எனது கற்பனை
யில் வந்த இயல்பு வரிகளில்)

எழுதியவர் : சக்கரை வாசன் (10-Aug-21, 7:20 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 56

மேலே