பூமி
எம்மைத் தாங்கும் பூமியே எம்மைத்
சுமக்கும் நீஎமது பாவங்கள் அத்தனையும்
சுமக்கின்றாய் மௌனமே உருவாய் தாய்போல
அன்னை சீதையை பெற்றெடுத்தவள் அல்லவோநீ