வானவில் பக்கங்களாக

தேடிய புத்தகம்
ஷெல் ஃ பில் கிடைக்கவில்லை
தேடி வந்த தென்றல் என்னைத் தொட
சாளரத்தின் வழி வான் நிலவைப் பார்த்தேன்
உன் நினைவுப் புத்தகம்
வானவில் பக்கங்களாக
நெஞ்சில் திரும்பின ...

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-21, 7:39 pm)
பார்வை : 123

மேலே