திருத்த நினைப்பவன்
திருத்த நினைப்பவன்
தீவிரவாதி...
பொருப்பாகச் செய்பவன்
பொருக்கி. .
நன்மை செய்பவன்
நாத்திகன்...
கடமையைச் செய்பவன்
கடனாளி...
உழைத்துச் சாப்பிடுபவன்
உதவாகாரன்....
அன்பை ஏங்குபவன்
அடிமை....
தட்டி கேப்பவன்
தாழ்ந்தவன்....
உரிமைகள் கேட்பவன்
ஊர் சுத்தி....
உலகை காப்பவன்
உளவாளி....
பணத்தைச் சேர்ப்பவன்
பங்காளி....
குணத்தைச் சேர்ப்பவன்
குற்றவாளி.....
தக்கச் சோற்றை கேப்பவன்
சொறி நாய்.....
வானில் சிதரும்
வெடி காய்...
.
.
.
கூப்பிடு குயிலே
என் தலைவனை....
கொல்ல வேண்டும்
பகைவனை....
செல்ல வேண்டும் நாம்
இறைவனை நோக்கி ....
விடியட்டும் புதிய
கீர்த்தனை...
#siven19
#1cve9