பழுத்த பழமரம்

பழுத்த பழமரத்தில் கல்லெரிந்தால்
கல்லோடு பழமும் வரலாம்...
காயற்ற மரத்தில்
கற்கள் மட்டுமே வரும்...
தெரிந்தும்
தொடர்ந்து
வீசுகிறது கை
மரம் காய்க்கும் என்றல்ல
என் மேல்
கல்லடி பட்டு
என் மனம்தளர....

எழுதியவர் : Siven19 (15-Aug-21, 11:42 pm)
சேர்த்தது : siven19
பார்வை : 79

மேலே