காதல் ஆனந்தம்
சுகந்திரமான மனத்தில்
வெள்ளைகரியாக வந்தவளே
மனத்தை விட்டு வெளியேறு என
சாென்னேன்
அகிம்சைவாதியாக நின்றவளே
காதல் எனும் சத்தியசாேதனையை
எனக்கு தந்தவளே
கத்தி இன்றி ரத்தம் இல்லாமல்
என்னை வென்றவளே
காதல் காெடியை பறக்க
விட்டவளே
பாெருமையின் சிகரமாய்
நின்றவளே
அன்பு உள்ளம் கொண்டவளே
என்ஆசை காதலியாய் வந்தவளே