தமிழரைச் சொன்னேன்

தேவாரம் வாசகம் தேடிப் படிக்கானாம்
தேவனை ஐரோப்பில் தேடுவன் -- பாவமே
வாய்நிறைய பேசுவன் வைத்தவன் மூதேவிக்
காய்பிறந்த பேறறிவா ளன்

எழுதியவர் : பழனி ராஜன் (17-Aug-21, 9:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 439

சிறந்த கவிதைகள்

மேலே