ஹைக்கூ

கன்னல் மொழியாள் கலந்த
காலைத் தேநீர்
கலைந்த ஊடல் மேகம்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (18-Aug-21, 1:51 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : haikkoo
பார்வை : 3000

மேலே